Surprise Me!

Cricketers condemns Pulwama attack | தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்

2019-02-15 1,100 Dailymotion

#pulwamaattack

காஷ்மீரின் புல்வாமா சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடந்த தீவிரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த தாக்குதலில் நாற்பதுக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் பலியாகி உள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

Cricket players register their condemn and condolences to the Pulwama attack

Buy Now on CodeCanyon